கொரோனா பாதிப்பு டெல்லியில் அதிகளவு பரவி வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்10, 12 வகுப்புகளுக்கு இந்தாண்டு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்றும் தேர்ச்சி பற்றி அறிவிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு டெல்லி துணமுதல்வர் மனீஷ் சிசோடியா பரிந்துரைக் கடிதம் அனுப்பியுள்ளார்.



No comments:
Post a Comment