கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், விழுப்புரம் அரசு பொது மருத்துவமனையில் உயிரிழந்தார்.உயிரிழந்தவர் 51 வயதுடைய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.விழுப்புரம் மருத்துவமனையில் கொரானா வைரஸ் வார்டில் சிகிச்சை பெற்று வந்தவர்.
No comments:
Post a Comment