Breaking

Thursday, April 30, 2020

கல்லூரிகளுக்கான செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியானது !!!


கல்லூரி ஆண்டு இறுதி செமஸ்டர் தேர்வு 01.07.2020 தொடங்கி 16.07.2020 ல் நடத்தலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது. மேலும் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வின்றி இன்டர்னல் மதிப்பெண் கொண்டு கிரேட் வழங்கலாம். இன்டெர்னல் மதிப்பெண் 50 % முந்தைய தேர்வு மதிப்பெண் 50 % எடுத்துக்கொள்ளலாம்.
ஆகஸ்ட்டில் புதிதாக சேறும் மாணவர்களுக்கும் வகுப்புகளை தொடங்கலாம். பல்கலைக்கழகங்கள் தங்களது சூழ்நிலைக்கு ஏற்ப முடிவுகள் எடுக்கலாம். கலை அறிவியல் தேர்வுக்கு நுழைவுத் தேர்வு என்ற பரிந்துரையினை ஏற்கவில்லை என யுஜிசி தெரிவித்துள்ளது.
UGC அரசாணைக்கு கிளிக் செய்யவும் LINK 1
UGC அரசாணைக்கு கிளிக் செய்யவும் LINK 2

No comments:

Post a Comment