
சென்னை: ஆன்லைனில் சட்டக்கல்லூரியின் பாடத்திட்டங்களை நடத்த தமிழக சட்டத்துறை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சரின் உத்தரவின் படி அனைத்து சட்டக்கல்லூரி முதல்வர்களுடன் செயலர் ஆலோசனை நடத்தி வருகிறார். கூகுல் கிளாஸ் ரூம், வாட்ஸ் அப் ஆகிய செயலிகள் மூலம் பாடத்திட்டங்களை நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



No comments:
Post a Comment