Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 2, 2020

io, Airtel, Vodafone டாப் 10 சிறந்த திட்டங்கள்! தினமும் 1.5ஜிபி முதல் 3ஜிபி வரை டேட்டா வேண்டுமா?



வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக அது போதியதாக இல்லை, எனவே ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நெட்வொர்க்குகளின் கீழ் கிடைக்கப்பெறும் 1.5 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா அடங்கிய டாப் 10 சிறந்த திட்டங்களை இங்கே உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். Jio, Airtel, Vodafone Top 10 Work From Home Plans Under Rs.500 COVID-19 ஊரடங்கை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி இலவசம் டேட்டா நன்மையை வழங்குகிறது. இருப்பினும் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக அது போதியதாக இல்லை, எனவே ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நெட்வொர்க்குகளின் கீழ் கிடைக்கப்பெறும் 1.5 ஜிபி, 2 ஜிபி மற்றும் 3 ஜிபி டேட்டா நன்மை அடங்கிய டாப் 10 சிறந்த திட்டங்களை இங்கே உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.
ரூ.500 க்குள் கிடைக்கும் சிறந்த ஏர்டெல் திட்டங்கள்

வீட்டிலிருந்து வேலை பார்க்கும் தனது வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் நிறுவனம் தற்போது தினசரி 1.5 ஜிபி, 2 ஜிபி, 3 ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களை 28 நாட்கள் மற்றும் 56 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் வழங்கி வருகிறது. இந்த திட்டங்களின் கீழ் உங்களுக்கு அதிக நன்மை வழங்கக்கூடிய திட்டம் என்ன என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.249 திட்டம் ஏர்டெலின் ரூ.249 திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 42 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.

நட்சத்திரங்களிடையே தோன்றிய விசித்திரமான ஒளி.! நாசா கூறிய உண்மை என்ன தெரியுமா?
ஏர்டெல் ரூ.298 திட்டம்

ஏர்டெலின் ரூ.298 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 56 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது. ஏர்டெல் ரூ.398 திட்டம்

ஏர்டெலின் ரூ.398 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 84 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.449 திட்டம்

ஏர்டெலின் ரூ.449 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 56 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 112ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்குக் கிடைக்கிறது.
வோடபோன் ஐடியா ரூ.249 திட்டம் வோடபோன் ஐடியாவின் ரூ.249 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 42 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.

கொஞ்சம் பொறுமை., Google playstore-ல் குவியும் டவுன்லோட்: whatsapp, facebook மிஞ்சும் ஆப்!
வோடபோன் ஐடியா ரூ.299 திட்டம்

வோடபோன் ஐடியாவின் ரூ.299 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 56 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது. வோடபோன் ரூ.398 திட்டம்

வோடபோன் ஐடியாவின் ரூ.398 திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, மற்ற நெட்வொர்க்குகளுக்கான வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் என்று 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இத்திட்டத்தின் படி மொத்தம் 84 ஜிபி, 4 ஜி டேட்டா நன்மை உங்களுக்கு கிடைக்கிறது.

No comments:

Post a Comment