Breaking

Thursday, May 14, 2020

9 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்ச்சி குறித்து சிபிஎஸ்இ விளக்கம்.



9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வின் மூலமாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும். அதிலும் தோல்வி அடையும் மாணவர்களுக்கு பள்ளி அளவிலே கணினி வழியாகவோ அல்லது நேர்முகத்தேர்வாகவோ நடத்திக் கொள்ளலாம் என சிபிஎஸ்இ அறிவிப்பு.

No comments:

Post a Comment