அரசு வழங்கிய இலவச 'லேப்-டாப்'களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு பிளஸ் 2 மாணவருக்கு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச லேப்டாப்களில் மாணவர்களுக்கான பாடங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் வீடியோக்கள் வடிவில் பதிவேற்றம் செய்து தரப்பட உள்ளது.முதலில் கணிதம் மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்களை வரவழைக்கப்பட உள்ளனர்.இதற்காக பள்ளிகளில் உள்ள, 'ஹை டெக்' ஆய்வகங்களை தயார் நிலையில் வைத்திருக்க அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.இலவச லேப்டாப்களை முழுமையாக, 'சார்ஜ்' செய்து தயார் நிலையில் வைத்திருக்குமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

No comments:
Post a Comment