Breaking

Saturday, July 11, 2020

Pension பெறுவோர், கருவூல அலுவலர் முன், நேரில் ஆஜராவதில் இருந்து இந்த ஆண்டு விலக்கு!


ஓய்வூதியம் பெறுவோர், ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம் வாழ்நாள் சான்றிதழ் அளிக்க வேண்டும். ஓய்வூதியம் பெறும், கருவூல அலுவலகத்தின் அலுவலர் முன், ஒரு முறை நேரில் ஆஜராக வேண்டும். இந்த ஆண்டு, கொரோனா ஊரடங்கு காரணமாக, வாழ்நாள் சான்றிதழ் அளிப்பதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது, நேரில் ஆஜராவதற்கும், விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, நிதித்துறை செயலர் கிருஷ்ணன் பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment