Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, September 13, 2020

CLASS ROOM ICT TOOLS SESSION 2 STARTS FROM 14.09.2020 To 18.09.2020- REGISTER



பயிற்சி ஒருங்கிணைப்பு:
ICT DINDIGUL TEAM

ஆசிரியர் பெருமக்கள்
கணிணி சார் தொழில் நுட்பத்தை தங்களது வகுப்பறை கற்பித்தலில் பயன்படுத்தும் நோக்கில், கணிணியை கையாளும் முறைகளை திறம்பட அறிந்து கொள்ளும் வகையில் இரண்டாம் கட்டப் பயிற்சி(Phase-2)
5 நாட்கள் இணைய வழி நேரலைப் (online training) பயிற்சியாக வழங்கப்பட உள்ளது.

பயிற்சி வகுப்புகள்:

14.09.2020 முதல் 18.09.2020முடிய.
(திங்கள் முதல் வெள்ளி வரை)

நேரம்: காலை 11.00. முதல் 12.00 மணி வரை.

ஆர்வமுள்ள அனைத்து மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்களும் கலந்து கொள்ள விழைகிறோம்.

கலந்து கொள்ள விரும்புவோர் கீழ் உள்ள லிங்க் ஐ கிளிக் செய்து அதில் தோன்றும் படிவத்தில் உங்களது சுய விபரங்களை பதிவு செய்யவும்.

https://classroomictdindigul.blogspot.com/2020/09/ict-dindigul-using-class-room-ict-tools.html?m=1

குறிப்பு:

அப்படிவத்தில் பயிற்சி சார்ந்த இரு வாட்சப் குழுக்களின் இணைப்பு லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் ஏதேனும் ஒரு லிங்க் யை கிளிக் செய்து குழுவில் இணைந்து கொள்ளலாம்.


👉படிவத்தின் இறுதியில் உள்ள Submit என்பதை மறக்காமல் கிளிக் செய்து விடவும்

👉.உங்கள் மொபைல் போனில் அல்லது கணிணியில் Microsoft teams செயலியை (app) ஒரு முறை install அல்லது update செய்து கொள்ளவும்.

👉.Microsoft teams மொபைல் அப்ளிகேசனை இன்டால் செய்ய click👇👇👇👇👇

https://bit.ly/2Osz9wi

👉 கணிணியில் பதிவிறக்கம் செய்ய click 👇👇👇

https://www.microsoft.com/en-in/microsoft-365/microsoft-teams/download-app

👉ஒவ்வொரு நாளும் ஆன்லைன் பயிற்சிக்கான Meeting link முன்னதாகவே நீங்கள் இணைந்துள்ள வாட்சப் குழுவில் பதிவிடப்படும்.

👉ஒவ்வொரு நாள் பயிற்சி முடிவிலும் அன்றைய பயிற்சி சார்ந்த *எளிதான Assignment ஒன்று வழங்கப்படும்.

👉 5 நாட்களில் வழங்கப்பட்ட 5 Assignment களையும் செய்து முடித்து அனுப்பும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் E.Certificate உங்கள் Mail Id & WhatsApp எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்.

8. மேலும் பயிற்சி சாந்த உடனடி தகவல்களுக்கு Ict Dindigul மொபைல் அப்ளிகேசனை கீழ் உள்ள லிங்க்கை பயன்படுத்தி install செய்து கொள்ளலாம்.👇👇👇👇👇👇👇
https://drive.google.com/file/d/1qe1oVMLSkKAIsbufkaYMnh4IzWnx5UN_/view?usp=drivesdk


இப்பயிற்சியானது தன்னார்வத்துடன் தொடங்கப்பட்ட முற்றிலும் இலவசப் பயிற்சி ஆகும்.

இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

மேலும் விபரங்களுக்கு.
திரு.ச.சவரிமணி.பயிற்சி ஒருங்கிணைப்பாளர்.(7010247791).
திரு.இரா.ராம்குமார்.
(9789627279).

No comments:

Post a Comment