Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, September 12, 2020

HISTORY GK PART 1 ONLINE TEST - TNPSC, TET, TRB, NET, SET, SI POLICE, RAILWAY AND ALL EXAM STUDY MATERIAL

1 இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின் தலைவர் யார்?
A. டாக்டர். B.R. அம்பேத்கார்
B. டாக்டர். ராஜேந்திரபிரசாத்
C. டாக்டர். சச்சிதானந்த சின்ஹா
D. சர்.டீ.N. ராவ்
See Answer:

2 தேசிய கீதம் எப்போது அரசியலமைப்பு குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
A. ஜீலை 22, 1947
B. ஜீன் 22, 1948
C. ஜனவரி 24, 1950
D. ஜனவரி 24, 1952
See Answer:

3 இந்தியாவில் மொழிவாரியாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் எது?
A. மத்திய பிரதேசம்
B. உத்தரகாண்ட்
C. உத்திரப் பிரதேசம்
D. ஆந்திரப் பிரதேசம்
See Answer:

4 முகவுரை எந்தச் சட்டத்திருத்தத்தின்படி திருத்தப்பட்டது?
A. 41வது சட்டத்திருத்தம்
B. 42வது சட்டத்திருத்தம்
C. 44வது சட்டத்திருத்தம்
D. 52வது சட்டத்திருத்தம்
See Answer:

5 சம ஊதிய சட்டம் (ஆண்-பெண்) எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
A. 1971
B. 1972
C. 1975
D. 1976
See Answer:
6 சிந்து சமவெளி மக்கள் அறிந்திடாத உலோகம் எது?
A. இரும்பு
B. செம்பு
C. தங்கம்
D. வெள்ளி
See Answer:

7 அடிமையின் அடிமை என அழைக்கப்பட்டவர் யார்?
A. பால்பன்
B. இல்துத்மிஷ்
C. இரசியா
D. அமீர்குஸ்ரு
See Answer:

8 தலைக்கோட்டைப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
A. 1560
B. 1565
C. 1571
D. 1574
See Answer:

9 இரண்டாவது புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம் எது?
A. ராஜகிருதம்
B. காஷ்மீர்
C. வைசாலி
D. பாலிபுத்திரம்
See Answer:

10 டச்சுக்காரர்கள் இந்தியாவிற்கு வருகை புரிந்த ஆண்டு எது?
A. 1600
B. 1602
C. 1606
D. 1608
See Answer:
11 ஐ.நா. தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது?
A. ஜுன் 24
B. ஜனவரி 24
C. அக்டோபர் 24
D. மே 24
See Answer:

12 ஈரான்-ஈராக் போர் எந்த ஆண்டு முடிவுக்கு வந்தது?
A. 1980
B. 1985
C. 1986
D. 1988
See Answer:

13 ஊர்மன்ற கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை நடைபெறும்?
A. 2 முறை
B. 4 முறை
C. 5 முறை
D. 9 முறை
See Answer:

14 பல இனங்களின் அருங்காட்சியகமாக தோற்றமளிக்கும் நாடு எது?
A. அமெரிக்கா
B. சீனா
C. ரஷ்யா
D. இந்தியா
See Answer:

15 மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் எந்த கிழமை நடைபெறும்?
A. திங்கள்
B. புதன்
C. வியாழன்
D. வெள்ளி
See Answer:
16 சந்திரனின் மறுபக்கத்தை படம் எடுத்த விண்கலத்தின் பெயர் என்ன?
A. லூனா – 1
B. லூனா-3
C. லூனா-13
D. லூனா-23
See Answer:

17 உலகின் நீண்ட முதல் கடற்கரை எது?
A. மெரினா
B. மியாமி
C. மிசிசிபி
D. அமேசான்
See Answer:

18 ஒரு தீர்க்க கோட்டிலிருந்து மற்றொரு தீர்க்க கோட்டிற்கு செல்ல ஆகும் நேர அளவு எவ்வளவு?
A. 2 நிமிடம்
B. 3 நிமிடம்
C. 4 நிமிடம்
D. 8 நிமிடம்
See Answer:

19 பூமிக்கருவின் வெப்பநிலை எவ்வளவு?
A. 20000℃
B. 30000℃
C. 40000℃
D. 50000℃
See Answer:

20 நவீன பொருளாதாரத்தின் தந்தை யார்?
A. ஆடம்ஸ்மித்
B. பேராசிரியர் வாக்கர்
C. அமர்த்தியா சென்
D. J.M.ஹீன்ஸ்
See Answer:
21 சம இரவு-பகல் நேரத்தை கொண்டுள்ள நாள் எது?
A. ஜனவரி 24 மற்றும் ஜீன் 21
B. மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23
C. ஜீன் 21 மற்றும் டிசம்பர் 22
D. ஜீலை 22 மற்றும் டிசம்பர் 23
See Answer:

22 சேவைத்துறை எந்த நாட்டில் அதிகம் உள்ளது?
A. சீனா
B. அமெரிக்கா
C. ரஷ்யா
D. பிரான்ஸ்
See Answer:

23 இந்திய பணத்தின் குறியீட்டை உருவாக்கியவர் யார்?
A. ராஜ்குமார்
B. சதீஸ்குமார்
C. உதயகுமார்
D. சஞ்சய்குமார்
See Answer:

24 திட்டக்குழு எப்போது அமைக்கப்பட்டது?
A. 1947
B. 1948
C. 1949
D. 1950
See Answer:

25 தமிழ்நாட்டில் வாட் வரி எப்போது நடைமுறைப் படுத்தப்பட்டது?
A. 2000
B. 2002
C. 2004
D. 2007
See Answer:

No comments:

Post a Comment