Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, December 15, 2022

2023 ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது


24 நாட்கள் விடுமுறை ... தமிழக அரசு அறிவிப்பு

2023 ம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது . இதன்படி , 

ஜன .. 1 ஆங்கில புத்தாண்டு , 
ஜன .15 பொங்கல் , 
ஜன .26 குடியரசு தினம் , 
ஏப் .14 தமிழ் புத்தாண்டு , 
ஏப் .22 ரம்ஜான் , 
மே .1 உழைப்பாளர் தினம் , 
ஜூன் .26 பக்ரீத் , 
ஆக .15 சுதந்திர தினம் , 
செப் .17 விநாயகர் சதுர்த்தி , 
அக் .23 ஆயுத பூஜை, 
அக் .24 சரஸ்வதி பூஜை , 
நவ .12 தீபாவளி ,
டிச .25 கிறிஸ்துமஸ் என மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .

No comments:

Post a Comment