மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு அரசின் சார்பில் போக்குவரத்து படி வழங்கப்பட்டு வருகிறது. இந்த படியானது நீண்ட கால விடுப்புகளான பணியிடை ஏற்பு காலம் (joining time) தற்காலிக பணிநீக்கம் (suspension period) போன்ற விடுப்பு நாட்களுக்கு மட்டுமே எடுத்தம் செய்யப்பட வேண்டும். மற்ற விடுமுறை நாட்கள் ஆன காலாண்டு அரையாண்டு மற்றும் முழு ஆண்டு விடுமுறை நாட்களில் பிடித்தம் செய்யக் கூடாது என கருவுல ஆணையாளர் தெரிவித்துள்ளார்.



No comments:
Post a Comment