பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கீழ் செயல்படும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் e office (மின் அலுவலகம்) நடைமுறைப்படுத்த தேவையான விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!
1.8.2022 முதல் , தலைமைச் செயலகத்திற்கு அனுப்ப வேண்டிய கருத்துருக்கள் , தகவல் பரிமாற்றங்கள் மற்றும் புதியதாக ஆரம்பிக்கப்பட வேண்டிய கோப்புகள் இ , அலுவலகம் வாயிலாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டதையடுத்து , பார்வை ( 2 ) இல் காணும் நேர்முகக் கடிதத்தில் மேற்காணும் நடைமுறையினை மாற்றியமைத்திட ஏதுவாக இவ்வாணையரகத்தில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் இ.அலுவலகம் சார்பான பயிற்சி அளிக்க வேண்டிய நிலை உள்ளது எனத் தெரிவித்து பயிற்சி அளித்திட தொடர் நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment