JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

பொதுவாக பசும்பால் முதல் ஆட்டுப்பால் வரை அதிக கால்சியம் சத்துக்கள் அடங்கியுள்ளது .இந்த பால் வகைகள் சிலருக்கு அதில் உள்ள லாக்டோஸ் என்ற பொருள் மூலம் அலர்ஜியை உண்டாக்கும் .ஆனால் அதற்கு மாற்றாக இருக்கும் சோயா பாலை தொடர்ந்து சாப்பிட்டால் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு .அது பற்றி இந்த பதிவில் பாக்கலாம்

1.சோயா பால் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்;
2.சோயா பால் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளைப் போக்கும்;
3.சோயா பால் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
4.சோயா பால் புற்றுநோயைத் தடுக்கவல்லது;
5. சோயா பாலில் , புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஃபோலிக் ஆசிட், ஒமேகா 3 வகை கொழுப்பு ஆகியவை அதிகமாக இருக்கின்றன.
6. ஆற்றல் மிக்க சோயா பாலில் மாவுச் சத்து, தைமின், ரிபோஃபோமின், பீட்டா கரோட்டின், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகியவை ஓரளவு இருக்கின்றன.
7. சிலருக்கு பால் அலர்ஜியாகும் .அந்த பால் குடிக்காதவர்களுக்கு சோயா பால் கொடுக்கலாம்.
8. சோயா சிலருக்கு ஜீரணப் பிரச்னையை ஏற்படுத்தும் அதனால் அதை , நன்றாகச் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது.
9. இவ்ளோ ஆற்றல் உள்ள சோயா பால் வளரும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகளுக்கு ஏற்றது.10.ஆனால் சோயா பால் நாள் ஒன்றுக்கு 20 கிராம் மட்டுமே சாப்பிட வேண்டும்.
No comments:
Post a Comment