Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, April 30, 2023

சுகர் பேஷண்டுகள் மாம்பழம் சாப்பிட்டா என்னாகும் தெரியுமா?


பொதுவாகமாம் பழசீசனில் மாம்பழங்கள் பல இடங்களிலும் சாலை யோரங்களிலும் மார்க்கட்டிலும் கொட்டிகிடக்கும். இப்படி மல்கோவா , பங்கன பள்ளி , என்று வித விதமான பெயர்களில் மாம்பழம் கொட்டி கிடக்கும் . இந்த சீசனில் விளையும் மாம்பழங்களை தொடர்ந்து யார் யார் சாப்பிடலாம் , என்ன விளைவுகள் உண்டாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்



1.சுவையானமாம்பழத்தைசர்க்கரைநோயாளிகள்சாப்பிடலாமா? என்று பலர் கேட்கின்றனர்

2.மாம்பழத்தை சுகர்பேஷண்டுகள் குறைந்த அளவு சாப்பிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் .

3.மாம்பழத்தில் மற்ற பழங்களைப் போலவே, கார்போஹைட்ரேட்டுகள் நிறைய இருக்கின்றன

4.இந்த கார்போஹைட்ரேட்டுகள் நம் உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன.

5. மாம்பழத்தில் உள்ள நார்ச்சத்து நம் உடலில் சர்க்கரையை உறிஞ்சுவதற்கு உதவுகிறது.

6. அதாவது மாம்பழம் சாப்பிட்ட பிறகு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இவை கட்டுப்படுத்தலாம்.

7. மேலும், மாம்பழம்நல்லஊட்டச்சத்துமதிப்பு, குறைந்தகிளை செமிக்சுமை மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய கிளை செமிக்குறியீட்டைக் கொண்ட ஒரு பழம் என்றும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

8.முழுபழுத்தமாம்பழத்தைஒப்பிடும்போதுகொஞ்சம்பச்சைமாம்பழத்தைசாப்பிடுங்கள். எனவேஅதுஉங்கள்இரத்தசர்க்கரைஅளவைஅதிகரிக்காது

9.மாம்பழத்துடன்தயிர், பனீர் அல்லது மீன் போன்ற புரத மூலங்களைச் சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

10.மாம்பழச் சாற்றில் சர்க்கரை கலந்து குடிப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். எனவே, நீங்கள் மாம்பழ ஜூஸ் குடிக்கவிரும்பினால், எச்சரிக்கையுடன் குடிக்கவும், சர்க்கரை போட்டு குடிப்பதை தவிர்க்கவும்

No comments:

Post a Comment