JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் மட்டுமின்றி சில இடங்களில் தனியாகவும் அங்கன்வாடிப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில் 10,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: D.Ted தேர்ச்சி
முன்னுரிமை : கலப்பு திருமணம், மாற்றுத் திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள், விதவை பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பணியிடங்களில் விண்ணப்பிக்க கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கையெழுத்து, தகுதி சான்றிதழ், விண்ணப்பக் கடிதம், அனுபவ சான்றிதழ், விதவை சான்றிதழ், சாதி சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ்கள் அவசியம்.
தேர்வு முறை :
நேர்முகத்தேர்வு, எழுத்துத் தேர்வு ,ஆவண சரிபார்ப்பு, இறுதி தகுதி பட்டியல்

வயது வரம்பு: 18 முதல் 45 வயது வரை
விண்ணப்பிக்கும் முறை : https://icds.tn.nic.in/ என்ற அதிகாரபூர்வ தளத்தில் ஆன்லைன்ம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்: ரூ. 6500 முதல் பணிக்கு தகுந்தாற் போல சம்பளம். கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment