Monday, June 12, 2023

பள்ளி திறப்பு - கனவுகளோடு பள்ளிக்குச் செல்லும் ஆசிரியர்களுக்கு!



*ஆசிரியர்களுக்கு** 🌹🌹

பை நிறைய கனவுகளோடு...

வரும் மாணவர்களை...

இதயம் நிறைந்த...


அன்புடன் வரவேற்க

காத்திருக்கும்

என் சமூகமே....

நீ...

4 வித

மனநிலை உள்ள

மானுடனையும்..

40 விதமான...

சவால்களையும்...

எதிர்கொள்ள

தயாராகு....

சூறாவளியும்...

தென்றலும்...

உன்னை ஒருபோதும்...

அசைத்து பார்த்ததில்லை...

ஊதியத்துக்கும்...

அதிகமாக

உழைப்பவன் நீ....


கரும்பலகையும்..🔳

சாக்பீஸும்...

உன் தொடுதலை

எதிர்பார்த்து காத்திருக்கு....

புத்தகத்தை ...📚

புரட்டிபோட்டு

அன்புக்கண்மணிகளின்

அறிவுப் பசியை போக்கிடு...✒️


குயில்களின்..

இன்னிசைக்கும்..

கழுதைகளின்..

கனைப்புளுக்கும்...

எப்போதும் செவி சாய்க்காதவன் நீ....


நிமிர்ந்து நில்...

நேர்ப்பட பேசு...

கடமை செய்...📚

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News