Saturday, June 10, 2023

காலியாக உள்ள PG,BT,SGT ஆசிரியர் பணியிடங்களை SMC மூலமாக நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்/ பட்டதாரி ஆசிரியர்/ இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்ள பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு

வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப உத்தரவிட்டதோடு பள்ளி மேலாண்மை குழு மூலம் இடைநிலை பட்டதாரி, முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நியமிக்கவும், இடைநிலை ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 ரூபாய், முதுநிலை ஆசிரியர்களுக்கு 18000 ரூபாய் ஊதியமாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News