நினைவூட்டல் : (நாளை கடைசி நாள்)
நீட் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மருத்துவப் படிப்பிற்கான கவுன்சிலிங்கிற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 12.07.2023-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஆகவே மாணவ மாணவிகள் Government Quota (GQ) & Management Quota (MQ) என இரண்டிற்கும் தனித்தனியாக விண்ணப்பக் கட்டணம் செலுத்துவது சிறப்பானதாகும்.
தாங்களே ஒரு முடிவுக்கு வந்து GQ மட்டுமோ அல்லது MQ மட்டுமோ விண்ணப்பிப்பதனைத் தவிர்த்து இரண்டிற்கும் விண்ணப்பிக்கவும். நமக்கெல்லாம் சீட் கிடைக்காது என்ற தவறான முடிவினை கைவிட்டு இன்றே விண்ணப்பிக்கவும்.
B.Sc., Nursing, B.Pharm, BPT உள்ளிட்ட பாராமெடிக்கல் படிப்புகளுக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியும் நாளையுடன் (10.07.2023) நிறைவடைகிறது என்பதையும் நினைவில் கொள்ளவும்.
No comments:
Post a Comment