அரசு பணியாளர்களின் பொது மாறுதல் தடையை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அதிகாரிகள் விமான பயணம் மேற்கொள்ள இருந்த தடையும் நீக்கம் செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த காலத்தில் நிதிச்சுமையை குறைக்க அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. 2020-21 ஆண்டு காலகட்டத்தில் நிதி பற்றாக்குறையை சமாளிக்க அரசு அதிகாரிகளின் செலவை 50% தமிழ்நாடு அரசு குறைத்தது.

No comments:
Post a Comment