Sunday, October 29, 2023

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் தருமபுரி, ஈரோடு, சேலம், ராமநாதபுரம். மயிலாடுதுறை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், விருதுநகர், பெரம்பலூர், நாகை, கன்னியாகுமரி ஆகிய 18 மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News