2024 ஆம் ஆண்டு உத்தேசிக்கப்பட்ட யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி 2024 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி சிவில் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது என்றும் செப்டம்பர் 20 முதல் யுபிஎஸ்சி சிவில் முதன்மை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டுக்கான சிவில் எழுத்து தேர்வு கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment