தீபாவளியை முன்னிட்டு பிரபல கடைகளின் பெயரில் எஸ்.எம்.எஸ். அனுப்பி மோசடி நடப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பரிசுகள் விழுந்திருப்பதாக வாட்ஸ் ஆப் குழுக்களில் வரும் லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். மூலம் வரும் மோசடி லிங்க்குகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.



No comments:
Post a Comment