Join THAMIZHKADAL WhatsApp Groups

அன்பில் மகேஷ் செய்தியாளர்களுக்கு அளித்திருந்த பேட்டியில், மழை பெய்து வரும் நிலையில், அந்தந்த சூழலை பொருத்து, பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகப்படியாக மழை பெய்தால் மாவட்ட ஆட்சியர்களே முடிவு எடுக்கலாம் என தெரிவித்த அவர், மழைக்காலங்களில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து பள்ளிகளுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment