இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறையில் நடத்த திட்டமிட்டுள்ள பணிநிரவல் கலந்தாய்வினை இரத்து செய்ய வலியுறுத்தி இன்று மீண்டும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்களை நேரில் சந்தித்து விரிவாக விவாதித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
கு.தியாகராஜன்
மாநில தலைவர்
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்
No comments:
Post a Comment