கோவை- ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு- அறிவுரை
கோவையில் ஃப்ளு வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு எதிரொலி
"வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்"
பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்
காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகியவை வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள்
காய்ச்சல் அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தகவல்.
No comments:
Post a Comment