சிறுபான்மையினர் பள்ளிகளில் வயது உச்சவரம்பு தளர்வு
ஆசிரியர்கள் நேரடி நியமனத்தில் பொதுப்பிரிவினருக்கு 53 , இதர பிரிவினருக்கு 58 என வயது உச்ச வரம்பு உள்ளது . இந்நிலையில் , சிறுபான்மையினர் பள்ளிகளுக்கும் ஆசிரியர் நேரடி நியமன உச்ச வயது வரம்பு விரிவுபடுத்த ஆராயப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் . மேலும் , அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் நியமனம் , பதவி உயர்வு குறித்த கோரிக்கைகளுக்கு தனி இணையதளம் உருவாக்கப்படும் எனவும் உறுதியளித்தார் .
No comments:
Post a Comment