இன்று மதியம் சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள் மாண்புமிகு.எ.வ.வேலு,சு.முத்துசாமி,அன்பில்மகேஸ்பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
மாநில ஒருங்கிணைப்பாளர்களுக்கு வணக்கம்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் ஆலோசனையின் அடிப்படையில், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்களை
இன்று 13.02.2024 காலை 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு அமைச்சர்கள் திரு. ஏ.வ. வேலு, திரு. முத்துசாமி, திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் சந்திக்க அழைத்துள்ளனர். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் காலை 11 மணிக்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் அலுவலகத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment