நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் ராஜ குருவாக போற்றப்பட்டு வருகிறார்.
குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் ஆகியவைகளுக்கு அதிபதியாக திகழ்ந்து வருகின்றார்.
குருபகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வரும் மே 1ஆம் திகதி குரு பகவான் ரிஷப ராசியில் நுழைகின்றார்.
இவருடைய இடமாற்றம் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தின் யோகத்தை கொடுக்கப் போகின்றது.
கடகம்
வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
குடும்பத்தில் சுப பலன்கள் கிடைக்கும்.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பண வரவில் குறை இருக்காது.
நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும்.
சிம்மம்
குடும்பத்தில் சுப பலன்கள் கிடைக்கும்.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
பண வரவில் குறை இருக்காது.
நிதி நிலைமையில் முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
மூதாதையர் சொத்துக்களால் ஆதாயம் கட்டாயம் கிடைக்கும்.
வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.
திட்டமிட்டபடி ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
தனுசு
நல்ல யோகத்தை தரபோகின்றது.
வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம்.
வியாபாரத்தில் பெரிய ஒப்பந்தம் சாதகமாக முடிவடையும்.
தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றியை தேடி தரும்.
நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
வருமானம் ஈட்டுவதற்கான புதிய வழிகள் திறக்கப்படும்.
வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும்.
பண வரவில் இந்த குறையும் இருக்காது.
No comments:
Post a Comment