பணி விவரம்
செவிலியர் (Staff Nurse/ MLHP)
கல்வித் தகுதி
Staff Nurse பணிக்கு 10+2 என்பதன் அடிப்படையில் உயர்க்கல்வி படித்திருக்க வேண்டும். நான்கு ஆண்டுகால பி.எஸ்.சி. நர்ஸிங் படித்திருக்க வேண்டும். மூன்று ஆண்டு காலம் General Nursing மற்றும் Midwife துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இந்தப் படிப்புகள் நர்ஸிங் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இதற்கு மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படுகிறது.
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
இருப்பிட சான்று
சாதிச்சான்று
மாற்றுத்திறனாளி / விதவை / கணவனால் கைவிடப்பட்டவர் / மூன்றாம் பாலினத்தவர் சான்று
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்தமைக்கான சான்று
அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து இருப்பின் சம்மந்தப்பட்ட மாவட்ட துறை தலைவரிடம் DDHS /JDHS/ Dean சான்று சமர்ப்பிக்கவும்.
தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து இருப்பின் இணை இயக்குநர் சான்று சமர்ப்பிக்கவும்.
TNNMC பதிவுச்சான்று
நிபந்தனைகள்
இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த இரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டது என்ற அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
பூர்த்தி செய்யப்பட்ட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுதி உடைய ஆவண நகல்களுடன் அஞ்சலிலோ நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
கெளரவ செயலாளர் / துணை இயக்குநர் சுகாதரப் பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம்
துணை சுகாதார பணிகள் அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை .
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2024/02/2024022176.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2024/02/2024022135.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் - 06.03.2024
No comments:
Post a Comment