நாளை சட்டசபையில் கேள்வி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளது.
அதற்கு தமிழக சட்டசபையில் சபாநாயகர் திரு.அப்பாவு அவர்கள் சட்டசபையில் அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களிடம் முன்மொழிந்து ஒப்புதல் பெற்றார்..
இதனால் நாளை அரசு ஊழியர்கள் சார்ந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
1) ஒப்படைப்பு மீண்டும் தருதல்..
2) புதிய ஓய்வூதியம் ரத்து சார்ந்த அறிவிப்பு
3) அரசாணை -243
4) இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு
No comments:
Post a Comment