Tuesday, April 9, 2024

3,712 அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு

நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசு துறைகளில் 3,712 பணியிடங்களை நிரப்புவதற்கான CHSL (10+2) அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது.

மே 7ஆம் தேதி இரவு 11 மணி வரை இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

லோயர் டிவிஷன் கிளார்க் (எல்டிசி)/ ஜூனியர் செக்ரடேரியட் அசிஸ்டென்ட் (ஜேஎஸ்ஏ), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (டிஇஓ) & டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், கிரேடு ‘ஏ’ ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

முழுமையான விவரங்கள் அறிய https://ssc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News