Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, April 6, 2024

5 மிளகு போதும் கண் பார்வை பயங்கர ஷார்ப்பாக மாறிவிடும்!! 100% அனுபவ உண்மை!!

கண் பார்வையை பல மடங்கு அதிகரிக்கச் செய்ய இந்த வீட்டு வைத்திய குறிப்பை அவசியம் பின்பற்றவும்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு - 5
2)பாதாம் பருப்பு - 8
3)பால் - 200 மில்லி

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் 8 பாதாம் பருப்பை போட்டு தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற வைக்கவும்.மறுநாள் தோல் நோக்கி விட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.

பிறகு அதில் 5 கருப்பு மிளகு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 200 மில்லி அளவு பசும் பால் சேர்த்து சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த பாதாம் + மிளகு பேஸ்டை சேர்த்து மிதமான தீயில் 5 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பிறகு இந்த பாலை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் கண் பார்வை பல மடங்கு அதிகரிக்கும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)பெருஞ்சீரகம்
2)பால்

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ளவும்.பிறகு இதை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த பெருஞ்சீரகப் பொடி சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி குடித்து வந்தால் கண் பார்வை பல மடங்கு அதிகரிக்கும்.

No comments:

Post a Comment