தமிழகத்தில் நாளை மே 10ம் தேதி காலை 9.30 மணிக்கு பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகளை https://www.tnresults.nic.in/, https://results.digilocker.gov.in/ மற்றும் https://www.dge.tn.gov.in/ ஆகிய இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment