Wednesday, May 1, 2024

3550 பட்டதாரி ஆசிரியர்கள் 710 ஆய்வக உதவியாளர்கள் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு ஆணை வெளியீடு.

பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் 2011-12ஆம் கல்வியாண்டில் 710 ஊராட்சி ஒன்றிய மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு / மாநராட்சி / நகராட்சி / நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தக்கபட்ட பள்ளிகளுக்கு 3550 பட்டதாரி ஆசிரியர்கள் 710 ஆய்வக உதவியாளர்கள் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 31.12.2023 வரை தொடர் நீட்டிப்பு வழங்கப்பட்டு முடிவடைந்துவிட்டது 01.01.2024 முதல் 31.03.2024 வரை மூன்று மாதத்திற்கு தற்காலிக தொடர் நீட்டிப்பு ( Express Pay Order ) வெளியிடப்பட்டுள்ள நிலையில் , 01.04.2024 முதல் மேலும் மூன்று மாதங்களுக்கு ஊதியக் கொடுப்பாணை ( Pay Authorization ) வழங்குவது - தொடர்பாக .

4970 BT Asst. 3550 + Lab Asst. 710 + J.A 710 = Total Posts 4970 Apr 2024 to June 2024

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News