Saturday, May 11, 2024

ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கு தேதி மாற்றம்!


ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வு வழக்கானது வருகிற 09.07.2024 அன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது

20.05.2024 முதல் 07.07.2024 வரை 48 நாட்கள் உச்சநீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை ஆகும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News