Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 27, 2024

புதிய ஓய்வூதிய திட்டம் (CPS) ரத்து செய்யும் வழக்கு நிலவரம்


புதிய ஓய்வூதிய திட்டம் (CPS) ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கு 23-10-2024 ல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 2003 ஏப்ரல் மாதம் முதல் ஊதியத்தில் 12 சதம் வீதம் பிடித்த பணம் ரூ 24 லட்சம் கோடி மத்திய அரசின் PFRDA ஆணையத்திடம் இது நாள் வரை ஒப்படைக்க வில்லை என்பதால், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்தப்பட இரு வாரங்களில் பதில் மனுவினை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறி, வழக்கு இரு வாரங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.


No comments:

Post a Comment