தமிழ்நாட்டில் அரையாண்டு விடுமுறை முடிந்து வருகிற ஆறாம் தேதி தான் (திங்கள் கிழமை)பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகிய நிலையில் இதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய தகவல்.
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்தி மற்றும் அதன் முழு விவரங்கள்:அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை (ஜன.2) திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், விடுமுறை நீட்டிப்பு என சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவிய நிலையில் பள்ளி கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.



No comments:
Post a Comment