Join THAMIZHKADAL WhatsApp Groups
பத்திரிக்கைச் செய்தி
அரசு சட்டக் கல்லூரிகளுக்கான 132 இணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன் படிப்பு) பணியிடங்களுக்கான அறிவிக்கை (எண். 01 / 2025) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் (Website: https://www.trb.tn.gov.in) வாயிலாக 24.01.2025 . பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள், கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க ஏதுவாக 31.01.2025 முதல் 03.03.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment