சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை பின்பற்றி, 10ம் வகுப்பு தமிழ் பாடப்புத்த கத்தில் ஒன்பது பிரிவுகள் இருந்த நிலையில், தற் போது ஏழாகக் குறைக்கப் பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு சமச்சீர் கல்வியில், தமிழ் பாடப்புத்தகம், பாடநூல் கழகம் சார்பில் தயாரித்து வெளியிடப்படு கிறது. இப்புத்தகம் ஒன் பது பிரிவுகளாக இருந்தன. சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் தமிழ் பாடத் துக்கு, இதே புத்தகம் பயன்படுத்தப்படுகிறது.
குறித்த காலத்தில் நடத்தி முடிப்பது, மாண வர்களுக்கு கற்றல் சுமை கருதி, கடைசி மூன்று பிரிவு களான நாகரிகம் மற்றும் சமூகம், அறம் மற்றும் தத் துவம், மனிதம் மற்றும் ஆளுமை பிரிவுகள், 'டெலீஷன் போர்ஷன்' ஆக அறிவிக்கப்பட்டன.



No comments:
Post a Comment