Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 20, 2025

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர் & நடத்துநர் வேலைவாய்ப்புகள் - கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை மற்றும் முழு விவரங்கள்!


3,274 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு, நாளை முதல் ஏப்ரல் 21 தேதி வரை www.arasubus.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்: 01-07-2025 அன்று 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

" பத்தாம் வகுப்பில் தேர்ச்சி, தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

செல்லத்தக்க வாகனம் ஓட்டும் உரிமம், குறைபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனங்கள் ஓட்டிய அனுபவம்.

செல்லத்தக்க நடத்துனர் உரிமம் 01-01-2025 முன்னதாக பெற்றதாக இருக்க வேண்டும்.

உயரம் குறைந்த பட்சம் 180 செமீ, எடை 50 கிலோ கிராம்

தெளிவான குறைபாடுகளற்ற கண் பார்வை எவ்வித உடல் அங்க குறைபாடுகளும் அற்றவராக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment