சென்னை மாநகர்போக்குவரத்துக் கழகத்தில் காலி யாகவுள்ள 532 ஓட்டுநர் பணியி டங்களை நிரப்ப, ஒப்பந்த நிறுவ னங்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் வழித்தடங்க ளில் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களைத் தவிர்த்து, பணி மனைக்கு வரும் பேருந்தில் டீசல் நிரப்புவது, அதிகாரிகளுக்கு ஜீப் ஓட்டுவது என்பன உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஓட்டு நர்களும் பணிமனையில் உள்ள னர். உடல்நலப் பிரச்னை காரண மாக பேருந்தை இயக்க முடியாத வர்களுக்கு, இப்பணியிடங்களில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்பணிகளில் பெரும் பாலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்களே இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.



No comments:
Post a Comment