ஆலோசனைக்கு: 14417
+2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் வகையில் 14417 என்ற தகவல் மைய எண்ணை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித் துறை.
எந்தக் கல்லூரியில் படிக்கலாம், எவ்வாறு விண்ணப்பிக்கலாம், கல்விக் கட்டணம், உதவித்தொகை போன்ற தகவல்களை பெறலாம். மேலும் தேர்ச்சி பெறாத மாணவர்களும் துணைத்தேர்வு தொடர்பான தகவல்களையும், வழிகாட்டுதல்களையும் பெறலாம் என தெரிவித்துள்ளது.



No comments:
Post a Comment