பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அடுத்து என்ன படிப்பை தேர்வு செய்யலாம் என்ற குழப்பம் ஏராளமானோருக்கு உள்ளது. இளங்கலை. இளம் அறிவியல், இளம் வணிகவியல் படிப்புக்குச் செல்லலாமா அல்லது மருத்துவம் இன்ஜினியரிங் படிப்பு படிக்கலாமா அல்லது டிப்ளமோ படிப்பு படிக்கலாமா என்ற குழப்பம் மாணவர்களுக்கு உள்ளது.



No comments:
Post a Comment