Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 6, 2025

பாடலாசிரியர் பட்டயப்படிப்பு பதிமூன்றாம் ஆண்டு 2025-26(ii) சேர்க்கை


திரைப்படங்களில் பாடல் எழுத வேண்டும்.. பாடலாசிரியர் ஆக வேண்டும் என்பது பலரின் கனவு. அதற்கான அரிய வாய்ப்பு.


"அரணம்" திரைப்படத்தின் கதைநாயகன், இயக்குநர் மற்றும்

கலகத்தலைவன் - நீளாதோ இன்னும்

கடாரம் கொண்டான் - கடாரம் கொண்டான்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு - அன்பின் வழியது

பிச்சைக்காரன் - உனக்காக வருவேன்

கோலிசோடா - ஜனனம் ஜனனம்

சலீம் - மஸ்காரா போட்டு

நான் - மக்காயாலா

வேலாயுதம் - வேலா வேலா

உத்தமபுத்திரன் - உசுமுலாரசே

நினைத்தாலே இனிக்கும் - செக்ஸி லேடி

காதலில் விழுந்தேன் - டோலே டோலே

அஞ்சாதே - மனசுக்குள் மனசுக்குள்

போன்ற 500-க்கும் மேற்பட்ட வெற்றிப்பாடல்களைப் படைத்த பாடலாசிரியர் பிரியன் அவர்களிடம் இருந்து நேரடியாக பாடல் எழுதக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு.

மேலும் இசையமைப்பாளர்கள், பாடகர்கள் மற்றும் தமிழ்த்திரைத்துறையின் முன்னணித் திரைப்பிரபலங்களிடம் இருந்தும் திரைப்பாடல் எழுதும் கலையை கற்றுக் கொள்ள தமிழ்த்திரைப்பாக்கூடம் வழங்கும் "பாடலாசிரியர் பட்டயப்படிப்பு" (இருபது பேருக்கு மட்டும்).

காலம் : ஆறு மாதம்

இடம் : சென்னை

வகுப்புகள் : மாதம் இரு சனி ஞாயிறு

கல்வித்தகுதி : பத்தாம் வகுப்பு

சேர்க்கைத் தகுதி : கவிதை அல்லது பாடல் எழுதும் அடிப்படை அறிந்திருத்தல்

நேரடி வகுப்பு மட்டுமின்றி

திரைப்பாடல் இயற்றல் (Online course) இணையவழிப் பயிற்சி வகுப்புகளும் நடைபெறுகின்றன.

சேர்க்கைக்கான கைப்பேசி எண் : 9342611317

மின்னஞ்சல் : diplyric@gmail.com

No comments:

Post a Comment