Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி CM காலை உணவு திட்டம் அனைத்து மாணவர்களுக்கு சரியாகவும், தரமானதாகவும் தாமதமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை நன்னெறி வகுப்புகள் தவறாமல் நடத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment