தமிழ்நாடு அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்தும் LEVEL UP திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான திறன் வளர் செயல்பாடுகள் அட்டவணை வெளியிடுதல் - தொடர்பாக.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசுப்பள்ளி மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் LEVEL UP என்ற தன்னார்வத் திட்டத்தினை அறிமுகம் செய்து அது சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளிகளில், குறிப்பாக ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின், ஆங்கில மொழியில் வாசித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய அடிப்படைத் திறன்களை மாணவர்கள் எளிதாக அடையும் வகையில் தொடர் செயல்பாடுகள் பள்ளிக்கல்விதுறையால் மேற்கொள்ளப்பட உள்ளது .



No comments:
Post a Comment