அரசுப்பள்ளி மாணவர்களின் அடிப்படை ஆங்கில மொழித் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் LEVEL UP என்ற தன்னார்வத் திட்டத்தினை அறிமுகம் செய்து அது சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
அதன்படி இத்திட்டத்தின் கீழ் ஜூன் 2025 ஆம் மாதத்திற்கான பாடத்திட்டம் மற்றும் பயிற்சி வெளியிடப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment