ஆசிரியர் தேர்வு வாரியம்,
புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாக் கட்டடம், பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம், கல்லூரிச் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 600006.
ஆசிரியர் தகுதித் தேர்வு உண்மைத் தன்மை குறித்த விவரம் கோருதல்.
1 உண்மைத் தன்மை முதன்மைக் கல்வி அலுவலர் நிலையில் வழங்கப்படுவதால், தேர்வெழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் விண்ணப்பிக்கத் தெரிவிக்கப்படுகிறது.
2. உண்மைத் தன்மை பெறுவதற்கு ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் மட்டுமே போதுமானது.
3. நுழைவுச் சீட்டு நகல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பாணை கடித நகல் கட்டாயமில்லை.
4. தேர்வெழுதிய மாவட்ட முதன்மைக் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்



No comments:
Post a Comment