உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) செயல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
10 ஆண்டுகள் பணியாற்றினாலே ஓய்வூதியம்: முதல்வர்
தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறுவோருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம்: முதல்வர்
புதிய திட்டத்தின் பலன்கள் என்னென்ன?
மாநில அரசு ஊழியர் பெற்ற கடைசி மாத ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும்: அரசு
50% உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் தர, பணியாளர்களின் 10% பங்களிப்போடு, தேவையான கூடுதல் நிதியை அரசு ஏற்கும்
தகுதி பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறுவோருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம்: முதல்வர்

No comments:
Post a Comment